வெளியான 10 நாளில் இத்தனை கோடி வசூலா- தலைச்சுற்றி போகும் குங் பூ யோகா வசூல்

Bookmark and Share

வெளியான 10 நாளில் இத்தனை கோடி வசூலா- தலைச்சுற்றி போகும் குங் பூ யோகா வசூல்

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் நடிப்பில் கடந்த வாரம் இந்தியாவில் ரிலிஸான படம் குங் பூ யோகா. ஆனால், இப்படம் 10 நாட்களுக்கு முன்பே உலகம் முழுவதும் ரிலிஸாகிவிட்டது.இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், ஜாக்கி ஜானின் மேஜிக்கால் வசூல் கொட்டுகின்றது.

இப்படம் உலகம் முழுவதும் 10 நாட்களில் 178 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாம்.இவை இந்தியாவின் மதிப்பிற்கு ரூ 1000 கோடிகளுக்கு மேல் வருகின்றது, ஜாக்கி ஜான் திரைப்பயணத்தில் அதிக வசூல் தந்தது இந்த படம் தான் என கூறப்படுகின்றது.

இதில் சைனாவில் மட்டுமே ரூ 940 கோடி வசூல் வந்துள்ளது. மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் நல்ல வசூல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

 

 


Post your comment





Related News
விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு
இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா- எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
அனிருத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்
சந்திரஹாசன் ஹீரோவாக முதலும், கடைசியுமாக நடித்த படம்
இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்
சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை! கமல் உருக்கம்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்
கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம்
மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் தர்மச்சங்கடத்துக்கு ஆளாகாதீர்கள்: பெண்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள்
என்னை போல் வேறு யாரையும் ஏமாற்றாதீர்கள்- கோபிநாத் செய்த செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இளம்பெண்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions