படப்பிடிப்புக்காக இந்தியா வரும் ஜாக்கிசான்!

Bookmark and Share

படப்பிடிப்புக்காக இந்தியா வரும் ஜாக்கிசான்!

ஆசியாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ஜாக்கிசான் தற்போது இந்தியா – சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருடன் ‘அனேகன்’ நாயகி அமிரா தஸ்தூர், இலியானா, சோனு சுத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புக்காக நடிகர் ஜாக்கிசான் நாளை இந்தியா வருகிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions