உலகத்துலயே பெஸ்ட் இந்திப் பட டான்ஸ்தான்! - ஜாக்கி சான்

Bookmark and Share

உலகத்துலயே பெஸ்ட் இந்திப் பட டான்ஸ்தான்! - ஜாக்கி சான்

சினிமாவில் தனக்குப் பிடித்ததே இந்திப் பாடல்களும் நடனங்களும்தான் என்று ஜாக்கி சான் கூறியுள்ளார்.தனது சமீபத்திய படமான குங்பூ பாண்டா-வை விளம்பரம் செய்ய இந்தியாவுக்கு வந்திருக்கும் ஜாக்கி சான், செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னுடைய 16 வயதிலிருந்து பாலிவுட் படங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.

எனக்கு இந்தி மொழி புரியாது. நடனங்கள் கொண்ட பாடல் காட்சிகளைப் பார்த்தபிறகு வெளியேறிவிடுவேன். இந்திப் படங்களில் நடனங்கள் மிக அற்புதமாக உள்ளன.

பாலிவுட் படங்களின் நடனங்களை உலகிலேயே சிறந்தவை என்று சொல்வேன்.ஆரம்பத்தில் பாலிவுட் மற்றும் சீனப் படங்களில் நடனங்கள் அந்தளவுக்கு இருக்காது.

இப்போது பணமும் தொழில்நுட்பமும் பெருகிவிட்டன. அதனால் மக்களுக்கு நம்மால் பயிற்சி அளிக்கமுடியும். சமீபகாலமாக ஆசியாவில் மிகச்சிறந்த படங்களை எடுத்துவருகிறது பாலிவுட்," என்றார்.


Post your comment





Related News
ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்
ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை
விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்
ரஜினிகாந்த் இப்போது அரசியலில் இறங்கவேண்டாம்! அமிதாப் பச்சன்
அவதார் வசூலை முறியடித்த ஜாக்கிஜானின் குங் பூ யோகா- இத்தனை கோடியா?
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
இடது கை பழக்கமுள்ள திருடனை பற்றிய படம் ‘பீச்சாங்கை’
வெளியான 10 நாளில் இத்தனை கோடி வசூலா- தலைச்சுற்றி போகும் குங் பூ யோகா வசூல்
பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத ஜாக்கி ஜான் பார்த்தவர்கள் அனைவரையும் அழ வைத்த நிகழ்வு
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions