ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டோரி! என்ன தெரியுமா

Bookmark and Share

ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டோரி! என்ன தெரியுமா

அகில உலகையும் தன் கலைத்திறமையால் தன் வசம் வைத்திருக்கும் மாஸ் ஹீரோ ஜாக்கி சான். 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் சாதனை படைத்து வரும் இவருக்கு சமீபத்தில் கவுரவ ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் இவர் நடிப்பில் குங்ஃபூ யோகா படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த படி இல்லை என்பது பலரின் கருத்து. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக ரெயில்ரோட் டைகர்ஸ் என்னும் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளியாகவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஜப்பானில் வெளியான இந்த படத்தில் ஜாக்கி ராணுவ தளபதியாக நடித்திருக்கிறாராம். கிழக்கு சீனாவின் தியான்ஜின் நகரத்திலிருந்து நன்ஜின் நகருக்கு ராணுவ வீரர்களி ரயில் அழைத்து செல்வாராம் ஜாக்கி.

இந்த கூட்டத்தை அழிக்க இன்னொரு படை சண்டைக்கு வர இருதரப்புக்கும் ஜாக்கி தலைமையில் நடக்கும் யுத்தம் தான் படத்தின் ஸ்டோரி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions