தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!

Bookmark and Share

தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ். அண்மையில் அவர் சல்மான் கானுடன் நடித்த ரேஸ் 3 படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவில் இல்லை, வசூலும் மிகக்குறைவு.

இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல படக்குழுவிற்கும் பெரிய அதிர்ச்சி தான். இதனையடுத்து ஜாக்குலின் Definiton of Fear என்ற ஹாரர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
உளவியல் சம்மந்தப்பட்ட திரில்லர் படமான இதன் ட்ரைலர் 2015 ல் வெளியாகியுள்ளது.

இப்படம் வரும் ஆகஸ்டில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சக பெண் ஒருவருடன் முத்தம் கொடுப்பது போன்ற ஓரின ஈர்ப்பில் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் Murder 2 படத்தில் இம்ரான் ஹாஸ்மியுடன் இது போல ஈடுபட்டுள்ளார்.


Post your comment





Related News
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு.!
ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
ஸ்ரீரெட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்- மேலும் ஒரு பிரபல நடிகை ஆவேசம்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
முக்கிய நடிகரின் பிறந்தநாளில் விஜய் தொடங்கும் முக்கிய விசயம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions