மிக பிரம்மாண்டமாக உருவாகிறது சிபிராஜின் “ஜாக்சன் துரை”

Bookmark and Share

மிக பிரம்மாண்டமாக  உருவாகிறது சிபிராஜின்  “ஜாக்சன் துரை”

SRI GREEN PRODUCTIONS,  M.S.SHARAVANAN  அதிக பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்து வழங்கும், தமிழின் முதல் PERIODICAL   பேய் படமான ஜாக்சன் துரை இன்று இனிதே துவங்குகிறது.

சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன் முறையாக HOLLYWOOD நடிகர் ZACHERY அறிமுகமாகிறார்.

HOLLYWOOD- இல் மிகப்பெரிய வெற்றி பெற்ற CONJURING படத்தின் ஒப்பனை தொழில் நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தபடுகிறது.தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்குகிறார், ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், படத்தொகுப்பை இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் கவனித்துக்கொள்கிறார். கலை T.N. கபிலன், EXECUTIVE PRODUCER அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், PRODUCTION CONTROLLER M.பூமதி, LINE PRODUCER செல்வா, PRODUCTION MANAGER C.பாலமுருகன் PRO நிகில், மற்றும் இவர்களுடன் பல தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 - ல் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பொருள் செலவில் மிக பிரமாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ஜாக்சன் துரை திகிலும், நகைசுவையும் கலந்த பிரம்மாண்ட படமாக உருவாகிறது.

 


Post your comment

Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions