பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்

Bookmark and Share

பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்

பிளையிங் சீக் படத்தில், பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்கிறார். ஏக்தா கபூர் தயாரிப்பில், ரெமோ டி சோசா இயக்கத்தில், டைகர் ஷெராப், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு பிளையிங் சீக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்திற்கு பிளையிங் ஜாட் என்று பெயரிடப்பட்டிருந்தது, பின் டர்பனேட்டர் என்று பெயர் மாற்றம் செய்யபட்டிருந்த நிலையில், தற்போது பிளையிங் சீக் என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்
ஹிந்தி பயிலும் நடிகைகள்
ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான்
நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி
சிங்கள படங்களில் ஜாக்குலின் பிஸி...
சோனாக்ஷி வாய்ப்பை பறித்த ஜாக்குலின்
ஷூத்தியில் நடிக்கிறார் ஜாக்குலின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions