சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்

Bookmark and Share

சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்

பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். ஹவுஸ்புல், மர்டர்-2, ரேஸ், திஷ்யும் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இப்போது சல்கான்கான் ஜோடியாக ரேஸ்-3 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரேஸ்-3 படக்குழுவினருக்கு சல்மான்கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து கொடுத்தார்.

விடிய விடிய இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜாக்குலின் பெர்ணான்டசும் கலந்துகொண்டார். விருந்து முடிந்து இரவு 2.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது அவரது கார் ஒரு ஆட்டோ மீது மோதியது. இதில் காரின் முன்பகுதியில் இருந்த விளக்குகள் உடைந்தன. ஜாக்குலின் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் காயமின்றி தப்பினார். 


Post your comment





Related News
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்
ஹிந்தி பயிலும் நடிகைகள்
ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான்
பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்
நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி
சிங்கள படங்களில் ஜாக்குலின் பிஸி...
சோனாக்ஷி வாய்ப்பை பறித்த ஜாக்குலின்
ஷூத்தியில் நடிக்கிறார் ஜாக்குலின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions