சோனாக்ஷி வாய்ப்பை பறித்த ஜாக்குலின்

Bookmark and Share

சோனாக்ஷி வாய்ப்பை பறித்த ஜாக்குலின்

சல்மான் கான் தயாரித்து நடித்து வரும் ஹீரோ படத்தில், ஜாக்குலின் பெர்னான்டஸ் அயி்ட்டம் டான்ஸ் ஆட உள்ளார். ஹீரோ படக்குழு, இந்த பாடலுக்காக, முதலில் ஜாக்குலினையே அணுகியிருந்தது.

அந்த குறிப்பி்ட்ட தேதியில், அவர் மற்றொரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால், அவரால், இந்த பாடலுக்கு ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஹீரோ படக்குழுவினர், சோனாக்ஷி சின்காவை அணுகியிருந்தனர்.

திடீரென்று, உள்ளே புகுந்த ஜாக்குலின், அந்த பாடலுக்கு தாமே டான்ஸ் ஆடுவதாகவும், அதற்கான ஒத்திகையில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது கூறியுள்ளார். இதனையடுத்து, ஹீரோ படத்தில, ஜாக்குலின் பெர்னான்டஸ் அயிட்டம் டான்ஸ் ஆட இருப்பது உறுதியாகியுள்ளது.

 


Post your comment





Related News
சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்
ஹிந்தி பயிலும் நடிகைகள்
ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான்
பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்
நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி
சிங்கள படங்களில் ஜாக்குலின் பிஸி...
ஷூத்தியில் நடிக்கிறார் ஜாக்குலின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions