திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?

Bookmark and Share

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னான்டஸ். இவர் Race 3 படத்திற்காக அபுதாபி சென்றிருக்கிறார். அங்கு அவர் ஸ்குவாஷ் என்னும் விளையாட்டை விளையாடி இருக்கிறார். அப்போது எதிர்ப்பாராத விதமாக பந்து அவரது கண்ணில் பட்டுள்ளது.

இதனால் அவருடைய கண்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. பதறிப்போன படக்குழு நாயகியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது கண்களில் இருந்து நிற்காமல் ரத்தம் வருவதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இன்னும் அவரது கண்களில் என்ன பிரச்சனை என்ற விவரங்களை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லையாம். ஜேக்குலின் பற்றி அப்பட தயாரிப்பாளர் கூறியதாவது, ஆமாம் நடிகைக்கு கண்ணில் அடிபட்டுள்ளது. அவருக்கு மிகவும் சாதாரண அடி தான் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்
ஹிந்தி பயிலும் நடிகைகள்
ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான்
பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்
நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி
சிங்கள படங்களில் ஜாக்குலின் பிஸி...
சோனாக்ஷி வாய்ப்பை பறித்த ஜாக்குலின்
ஷூத்தியில் நடிக்கிறார் ஜாக்குலின்
3 நிமிட நிகழ்ச்சிக்காக ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜாக்குலின்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions