ஷூத்தியில் நடிக்கிறார் ஜாக்குலின்

Bookmark and Share

ஷூத்தியில் நடிக்கிறார் ஜாக்குலின்

சல்மான் கான், கரீனா கபூர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் ஷூத்தி படத்தில், தற்போது ஜாக்குலின் பெர்னான்டசும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான் கேரக்டரில், முன்னதாக, ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜாக்குலின் பெர்னான்டசும், சல்மான் கானுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது ஆகும். 


Post your comment





Related News
சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்
ஹிந்தி பயிலும் நடிகைகள்
ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான்
பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்
நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி
சிங்கள படங்களில் ஜாக்குலின் பிஸி...
சோனாக்ஷி வாய்ப்பை பறித்த ஜாக்குலின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions