வெட்கப்பட வைத்த எமிஜாக்சன்!

Bookmark and Share

வெட்கப்பட வைத்த எமிஜாக்சன்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் எமி ஜாக்சன், பேசத் தெரிந்தும் தமிழில் பேசுவதை கௌரவக்குறைவாக நினைக்கும் நடிகைகளும், தமிழே தெரியாமல்  தமிழைக் கற்றுக் கொள்ளாமல் ஆங்கிலத்திலேயே பேசும் நடிகைகளின் மத்தியில் வேறுபட்டவர் இவர்.

தற்போதுதான் தனுஷ் படம் விஐபி 2 , உதயநிதியின் கெத்து, விஜய்யின் புதிய படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார். அவரது தமிழார்வம் வியப்பூட்டுகிறது என்கிறார்கள்  .

கெத்து படப்பிடிப்பில் காலையில் படப்பிடிப்புக்கு வந்ததும் எல்லாருக்கும் வணக்கம்  சொல்வதும், லைட்மேன், உதவியாளர்கள் எல்லாரையும் அண்ணா சொல்லுங்க என சொல்வதும் அவரிடத்தில் எல்லோரும்  அவரிடம் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்  கொஞ்சிக் கொஞ்சித் தமிழில்பேசி அவர்களையே வெட்கப்பட வைத்து விடுகிறாராம் எமி.  


Post your comment





Related News
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்
நல்ல மாற்றங்களுடன் நண்டு ஜெகன்
பூரி ஜெகன்நாத் - வருண் இணையும் லோபர்
நிதின்-பூரி ஜெகன்நாத் படம் கைவிடப்பட்டதா?
பூரி ஜெகன்நாத் - குரு வர்மாவை மிஞ்சும் சிஷ்யன்
பூரி ஜெகன்நாத் மீது சிரஞ்சீவி அதிருப்தி..?
நிதின்-பூரி ஜெகன்நாத் படப்பிடிப்பு ஜூன் 25 முதல் துவக்கம்
மெகா ஸ்டாரை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions