பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!

Bookmark and Share

பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!

மலையாளத்தில் நூற்றுக்கணக்கான படங்களிலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ஜகன்னத வர்மா (வயது 77). இவர் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார்.

Pneumonia எனும் நோயால் கடந்த சில நாட்களாக மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் காவல்த்துறை அதிகாரியாகவும் தனது பணியை திறம்படச் செய்துள்ளார்.


Post your comment





Related News
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!
ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.!
பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர் - புகைப்படம் உள்ளே.!
ஆபாச படங்களால் வசமாக மாட்டிய சர்ச்சை இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions