மாவோயிஸ்ட் கேரக்டரில் ஜெகபதி பாபு...

Bookmark and Share

மாவோயிஸ்ட் கேரக்டரில் ஜெகபதி பாபு...

பிரபல மூத்த ஹீரோவான ஜெகபதி பாபு சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதை அனைவரும் அறிவர். அதாவது அவர் தான் நடிக்கும் படங்களுக்காக தேர்ந்தெடுக்கும் ரோல்கள் எல்லாம் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்போது ஹிதுடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

ஹிதுடு படம் பற்றி ஜெகபதி பாபு கூறும்போது,

இந்த படத்தில் எனக்கு மிகவும் வித்தியாசமான வேடம். அதாவது இந்த படத்தில் நான் ஒரு ஆசிரியராகவும் அதே வேளையில் ஒரு மாவோயிஸ்ட்டாகவும் நடிக்கிறேன். இப்போதெல்லாம் சமூக அக்கறை உள்ள படங்களில் நடிக்க அதிகம் ஆசைப்படுகின்றேன்.

இந்த படத்தை அறிமுக இயக்குனரான விப்லவ் ஒரு சிறந்த முயற்சியாக சிறப்பாக இயக்கி உள்ளார். இவ்வாறு ஜெகபதி பாபு கூறியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகையான மீரா நந்தன் நடிக்கிறார்.

பிரபல தயாரிப்பாளரான சுங்கர மது முரளி தயாரிக்கிறார். இது தவிர ஜெகபதி பாபு ஸ்ரீமந்துடு படத்தில் பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாக நடிக்கிறார். 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions