தந்தையாக நடிக்கும் ஜெகபதி பாபு

Bookmark and Share

தந்தையாக நடிக்கும் ஜெகபதி பாபு

தெலுங்கு திரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெகபதி பாபு தமிழ்,  மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தாண்டவம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் பல படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். தற்போது ஜெகபதி பாபு குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.  நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு அப்பாவாக நடிக்க,  நடிகர்  ஜெகபதி பாபு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இப்படம் தந்தை மற்றும் மகனுக்கிடையேயான பாசப்பினைப்பை கூறும் விதமாக அமைந்துள்ளதாம். நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு டெம்பர் எனும் சூப்பர் ஹிட்டான படத்தில் வெற்றி பாடல்களைக்  கொடுத்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கும் இசையமைகிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions