மீண்டும் வில்லனாக ஜெகபதி பாபு!

Bookmark and Share

மீண்டும் வில்லனாக ஜெகபதி பாபு!

பிரபல நடிகர் ஜெகபதி பாபு, வில்லனாக பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு கொலுஸு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே பாலகிருஷ்ணாவின் லெஜெண்ட். படத்தில் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார். கடந்த 1993 ம் ஆண்டு இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் படத்தில் ஹீரோவாக நடித்தது நினைவிருக்கலாம், இந்த படத்தில் மோகன் பாபு, மனோஜ் மஞ்சு, லக்ஷ்மி மஞ்சு, விஷ்ணு மஞ்சு ஆகியோரும் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions