ஜக்கா ஜஸூஸ் அடுத்தாண்டு ரிலீஸ்

Bookmark and Share

ஜக்கா ஜஸூஸ் அடுத்தாண்டு ரிலீஸ்

ரன்பீர் கபூர், காத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள ஜக்கா ஜஸூஸ் படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பணிகள் எஞ்சியிருப்பதால், படத்தை அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ரன்பீர் கபூர் உருவான படங்கள் அனைத்தும் ரிலீஸ் தேதி தொடர்ந்து மாறிவரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில், ஜக்கா ஜஸூஸ் படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரனபீர் கபூர் தற்போது பாம்பே வெல்வெட் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஜக்கா ஜஸூஸின் படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions