ஜெய்யின் புகழ் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

ஜெய்யின் புகழ் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

உதயம் NH4 பட டைரக்டர் மணிமாறன் இயக்கத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ள புகழ் திரைப்படம் வரும் மார்ச் 18-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருண் மணியன் தயாரித்துள்ள இப்படத்தை பிரபல ஐங்கரன் நிறுவனம் இந்தியா முழுவதும் வெளியிடவுள்ளது.

மேலும் ஜெய் ஜோடியாக சுரபி நடித்துள்ள இப்படத்தில் RJ பாலாஜி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions