ஜெய் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

ஜெய் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!

நடிகர் ஜெய் சமீபத்தில் குடித்து விட்டு கார் ஒட்டி போலீசாரிடம் சிக்கினார், இதனையடுத்து ஜெய், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்த பலூன் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

ஆனால் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது, தற்போது இந்த நஷ்டத்திற்கு காரணம் ஜெய் எங்களுக்கு கொடுத்த டார்ச்சர் தான் என தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் இது குறித்து புகார் மனு ஒன்றை வெளியிட்டு அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார், ஜெய் ஷூட்டிங்கிற்கு சரியாக வரவில்லை. அவர் குடித்து விட்டு ஷூட்டிங்கிற்கு வருவார் என்றெல்லாம் குற்றம் கூறியுள்ளார். மேலும் ஜெய் கொடுத்த டார்ச்சரால் இயக்குனர் சீனிஷ் தற்கொலைக்கும் முயன்றார் என குறிப்பிட்டுள்ளார்.

 அவரால் எங்களுக்கு கிட்டத்தட்ட ரூ ரூ 1.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது, அதனை நடிகர் ஜெய் செய்ய வேண்டும், அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவர் இந்த பணத்தை செட்டில் செய்யும் வரை அவரை எந்த படங்களிலும் நடிக்க அனுமதிக்க கூடாது.

 அவரால் எங்களுக்கு கிட்டத்தட்ட ரூ ரூ 1.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது, அதனை நடிகர் ஜெய் செய்ய வேண்டும், அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவர் இந்த பணத்தை செட்டில் செய்யும் வரை அவரை எந்த படங்களிலும் நடிக்க அனுமதிக்க கூடாது.


இதனை மற்ற தயாரிப்பாளர்கள் னால கருதியும் தான் கூறுகிறோம் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions