குடி போதை வழக்கு, ஜெய்யை வச்சு செய்த நீதி மன்றம் - நடந்தது என்ன தெரியுமா?

Bookmark and Share

குடி போதை வழக்கு, ஜெய்யை வச்சு செய்த நீதி மன்றம் - நடந்தது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த பகவதி படத்தில் அவரது தம்பியாக நடித்து அறிமுகமானவர் ஜெய். இவர் தற்போது பலூன் படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் பிரேம் ஜியுடன் சேர்ந்து குடி போதையில் காரை ஒட்டி சென்று அடையாறு மேம்பாலத்தில் விபத்து உள்ளாக்கினார். இந்த வழக்கில் இவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்க பட்டது.

முதலில் தலைமறைவாகி பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார், பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதுவும் திரைப்படம்னு நினைத்தீர்களா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு விளாசியுள்ளார்.

ஜெய் ஏதும் பேசாமல் மெளனமாக இருந்துள்ளார், பின்னர் உங்களது காரில் ஒட்டியுள்ள கருப்பு ஸ்டிக்கரை ஏன் நீக்கவில்லை. அரசு உத்தரவிட்டும் நீக்காமல் இருந்த அவர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? எனவும் போலீஸாரிடம் கேர்ள்வி எழுப்பியதுள்ளார் நீதிபதி.


Post your comment





Related News
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions