முதல்ல நீங்க நடிச்ச படத்துக்கு பண்ணுங்க- பிரபல நடிகர் ஜெய்யை திட்டிய இயக்குனர்

Bookmark and Share

முதல்ல நீங்க நடிச்ச படத்துக்கு பண்ணுங்க- பிரபல நடிகர் ஜெய்யை திட்டிய இயக்குனர்

மகளிர் மட்டும் படத்தை புரொமோட் செய்யும் வகையில் அப்படக்குழு தோசை சுடும் சவாலை பிரபலங்களிடையே ஆரம்பித்தனர்.

பிரபலங்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபு, நடிகர் ஜெய்க்கு தோசை சவால் கொடுக்க ஜெய்யும் அதை ஏற்றுக் கொண்டிருந்தார்.

தோசை சுடும் புகைப்படங்களையும் டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார்.

இதனை பார்த்த உறுமீன் பட இயக்குனர் சக்திவேல் மகளிர் மட்டும் படத்திற்கு விளம்பரம் செய்வது சரி. முதலில் உங்க படங்களுக்கு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அஞ்சலியை பற்றி மட்டும் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க: ஜெய்
அஞ்சலி, ஜெய் லிவிங் டு கெதரில் இருக்கிறார்களா?- வெளியான புகைப்படம்
ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க! இயக்குனர் தவிப்பு
அஜித் பட வழியை பின்பற்றும் ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் படக்குழு
ஜல்லிக்கட்டை அவமானப்படுத்திய ராம் கோபால்வர் மாவிற்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு, ஜெய்
நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை
நான்தான் அஜீத்! ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்!
விஜய்க்காக நடிகர் ஜெய்யை ஒதுக்கினாரா இயக்குனர் அட்லீ?
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
கோலிவுட்டில் அடுத்த கல்யாணம்! நடிகர் ஜெய், அஞ்சலி தயார்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions