ஜெய் படத்தை இயக்கும் சந்தானத்தின் வசனகர்த்தா!

Bookmark and Share

ஜெய் படத்தை இயக்கும் சந்தானத்தின் வசனகர்த்தா!

நடிகர் ஜெய் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இதில் ஒரு படத்தை வான்சன் மூவிஸ் தயாரிப்பில் மகேந்திர ராஜமணி இயக்கவுள்ளார்.

இவர் சந்தானத்துக்கு காமெடி டிராக் எழுதும் குழுவில் தலைவராக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். இப்படத்தில் ஜெய்யுடன் கருணாகரன், காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடிக்கவுள்ளார்கள்.

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!
ஜெய் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions