ஜெய்க்கு கார் பந்தய ஸ்பான்சர் வருண்மணியன்

Bookmark and Share

ஜெய்க்கு கார் பந்தய ஸ்பான்சர் வருண்மணியன்

சில வருடங்களுக்கு முன்பே கார் ரேஸில் கலந்து கொள்வதை அஜித் நிறுத்திவிட்டார். அவரைப் போலவே கார் ரேஸில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் ஜெய். தற்போதும் ஜெய் படங்களில் நடித்துக்கொண்டும் அவ்வபோது கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். 

சமீபத்தில் நடந்த ஃபார்முலா 1600 கார் ரேஸ் பந்தயத்தில் ஏழாவதாக ஆரம்பித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார் ஜெய். ஜெய்க்கு கார் ரேஸில் கலந்து கொள்வதற்கு பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் ஸ்பான்சர் செய்கிறார். 

அதற்கு ஜெய் குறிப்பிட்டு வருண்மணியனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். “என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து ஸ்பான்சர் செய்து வரும் வருண்மணியனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது, அடுத்த ஆண்டு பந்தயத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என ஜெய் குறிப்பிட்டுள்ளார். 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!
ஜெய் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions