ஜெய்யின் அரசியல் ஆசை நிறைவேறுமா?

Bookmark and Share

ஜெய்யின் அரசியல் ஆசை நிறைவேறுமா?

ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் புகழ் திரைப்படம் வருகின்ற மார்ச் 18ல் வெளியாகும் என்று படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜெய், சுரபி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் புகழ். ‘உதயம் என்.எச்.4 புகழ் மணிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெய் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படம் ஜெய்யின் 'வலியவன்' தோல்வியால் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் ஆக்ஷன் கலந்த காதல் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை வருகின்ற மார்ச் 18ல் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். உண்மை சம்பவங்களின் தொகுப்பாக மணிமாறன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இப்படத்தில் ஜெய் அரசியல்வாதியாக நடித்திருப்பதால் ஜெய்யின் அரசியல் ஆசைக்கு தற்போது விவுகாலம் பிறந்து விட்டது என்றே கூறலாம். கடைசியாக வெளியான ராஜா ராணி படத்திற்குப் பின் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் படங்கள் எதுவும் ஜெய் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!
ஜெய் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions