ராட்சஷனாக மாறிய ஜெய்!

Bookmark and Share

ராட்சஷனாக மாறிய ஜெய்!

ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘புகழ்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் ‘தமிழ் செல்வியும் தனியார் அஞ்சலும்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘சென்னை 600 028’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய படத்திலும் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘ராட்சஷன்’ என வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் சி.வி.குமார் தயாரிக்கவிருக்கிறார்.

ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு, மூன்று படங்கள் சரிவர வெற்றியை பெறவில்லை. இதனால், தனது அடுத்து ஒவ்வொரு படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். இப்படம் அவருக்கு அந்த வெற்றியைத் தேடித் தரும் என நம்புவோமாக!


Post your comment





Related News
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions