ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க! இயக்குனர் தவிப்பு

Bookmark and Share

ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க! இயக்குனர் தவிப்பு

தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி ஜெய் மற்றும் அஞ்சலி. வெகு நாளாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் மணவாழ்க்கையில் சந்திக்க இருக்கிறாரர்கள்.இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் இவர்கள் இப்போது ஜோடியாக சேர்ந்தே நடித்து வருகிறார்கள்.

ஏற்கனவே காதலில் தீவிரமாய் மூழ்கியுள்ள ஜெய் இப்போது ஜோடியாக சேர்ந்து நடிக்கிறோம் என மிகவும் தலைகால் புரியாமலிருக்கிறாரார்களாம்.ஷூட்டிங்கில் டேக் எடுத்துமுடித்த பிறகு கேரவனுக்குள் இவர்கள் இருவரும் சென்றால் மெய்மறந்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட்டே உட்கார்ந்திருப்பார்களாம்.

இதனால் இவர்கள் அடுத்த காட்சிக்கு அழைத்து வர இயக்குனர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாராம்.


Post your comment





Related News
நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை
கோலிவுட்டில் அடுத்த கல்யாணம்! நடிகர் ஜெய், அஞ்சலி தயார்?
ஜெய் – அஞ்சலி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!
ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்!
பிரிந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்த ஜெய் – அஞ்சலி!
மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேரும் அஞ்சலி?
அஞ்சலி முடிவில் மாற்றாம் இணைகிறார் ஜெய்யுடன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions