நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை

Bookmark and Share

நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை

சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் சந்தித்து கொண்டோம்.  அப்போது எங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம்.

அவருடன் சில பொது இடங்களுக்கு சென்றுள்ளேன்.  எங்களிடையே இருக்கும் நல்ல நட்பு காதலாக மாறினாலும் மாறலாம்” என்று கூறினார்.இப்படிக் கூறியவர் நடிகர் ஜெய்.

அப்படியெனில் இருவரும் திருமனம் செய்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் “ திருமண பந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஏனெனில் நிறைய திருமணங்கள் இப்போது நீடித்து நிற்பதில்லை. ஏராளமானோர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.

அதை பார்த்து எனக்கு திருமணத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை” என்று கூறினார்.

நடிகரும் நடிகையும் நன்றாகப் பழகினார்கள். வெளியே சுற்றியும் திரிந்தார்கள். ஆனால் ஜெய் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி, பப்கள், ஆட்டம் கூத்து கும்மாளம் என்று இருக்கவே பயந்து போனார் நடிகை.

இவன் வேஸ்ட் என்று முடிவு செய்து விட்டார் என்கிறார்கள்.ஆனாலும் எப்போ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் காதல் வசனம் பேசுவதும் மீண்டும் மறந்து போவதுமாக இருந்தார் ஜெய்.

கடுப்பாகி விட்டார். உனக்கு காதல் சரிப் பட்டு வராது. போயிடு இனி பேசாதே என்று காதலை துண்டித்து விட்டார் நடிகை.


Post your comment





Related News
ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க! இயக்குனர் தவிப்பு
கோலிவுட்டில் அடுத்த கல்யாணம்! நடிகர் ஜெய், அஞ்சலி தயார்?
ஜெய் – அஞ்சலி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!
ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்!
பிரிந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்த ஜெய் – அஞ்சலி!
மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேரும் அஞ்சலி?
அஞ்சலி முடிவில் மாற்றாம் இணைகிறார் ஜெய்யுடன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions