நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்- பிரபல நாயகி அஞ்சலிக்கு நடிகர் கூறிய வாழ்த்து

Bookmark and Share

நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்- பிரபல நாயகி அஞ்சலிக்கு நடிகர் கூறிய வாழ்த்து

தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி தற்போது தமிழ் சினிமாவில் காதலர்களாக வலம் வருபவர்கள் ஜெய், அஞ்சலி.

இவர்கள் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்திகள் நிறைய வந்துவிட்டன. இந்த நிலையில் நடிகை அஞ்சலி பிறந்தநாளுக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தை டுவிட்டரில் போட்டு வாழ்த்து கூறியுள்ளார் ஜெய். 


Post your comment





Related News
ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க! இயக்குனர் தவிப்பு
நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை
கோலிவுட்டில் அடுத்த கல்யாணம்! நடிகர் ஜெய், அஞ்சலி தயார்?
ஜெய் – அஞ்சலி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!
ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்!
பிரிந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்த ஜெய் – அஞ்சலி!
மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேரும் அஞ்சலி?
அஞ்சலி முடிவில் மாற்றாம் இணைகிறார் ஜெய்யுடன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions