ஜெய் – அஞ்சலி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

Bookmark and Share

ஜெய் – அஞ்சலி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்துவரும் பலூன் திரைப்படத்தை இயக்குனர் சினிஷ் இயக்கி வருகிறார்.

ஜெய் – அஞ்சலி இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இன்னொரு நாயகியாக ஜனனி ஐயர் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!
ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்
நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்- பிரபல நாயகி அஞ்சலிக்கு நடிகர் கூறிய வாழ்த்து
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க! இயக்குனர் தவிப்பு
நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை
கோலிவுட்டில் அடுத்த கல்யாணம்! நடிகர் ஜெய், அஞ்சலி தயார்?
ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions