பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!

Bookmark and Share

பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!

ஜெய், அஞ்சலி ஆகியோர் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரில்லர் படம் தான் பலூன், இந்த படத்தை சினிஷ் இயக்கியுள்ளார். 

இம்மாத இறுதியில் வெளியாக உள்ள இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்கட்சியான ஜீ தமிழ் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பேய், காதல் என இரண்டையும் வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions