ஜெய் அஞ்சலியால் அவதிப்படும் பலூன் குழு - என்ன நடந்தது ?

Bookmark and Share

ஜெய் அஞ்சலியால் அவதிப்படும் பலூன் குழு - என்ன நடந்தது ?

நடிகர் ஜெய் நடிப்பில் புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கி வரும் படம் பலூன். இப்படத்தில் ஜெய் க்கு இரண்டு கதாநாயகிகள், ஜனனி ஐயர் மற்றும் அஞ்சலி.

இதில் அஞ்சலி மட்டும் ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் ஜெய் யின் உண்மையான காதலியாக கருதப்படுபவர் அஞ்சலி. ஜெய்யை பொறுத்த வரை தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் டார்ச்சரான ஹீரோ தான் என்று கணக்கு உண்டு. அஜித் போல் தன்னுடைய படத்தின் ப்ரோஷனுக்கு வரமாட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது ஜெய் தன்னுடைய நிஜ காதலியுடன் நடிப்பதால் செட்டில் செம ரொமான்ஸான ரகளையாம்.

இதனால் சில நேரங்களில் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
அரசியலுக்கு யார் வர வேண்டும்? கமலா? ரஜினியா? - முன்னணி நடிகர் ஓபன் டாக்.!
என்னது பிக் பாஸ் வீட்டில் சிம்புவா? - ஏன்? எப்படி?
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
தல 58 இயக்க போவது யார்? தல அஜித்தின் பிளான் என்ன?
ஓவியாவின் மனதில் மலர்ந்த புது காதல் - யார் அந்த காதலர்?
தனது வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ் - யார்? எந்த படத்திற்க்கு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு பிடித்த பிரபலம் ஆரவ் இல்லை வேறு யார் தெரியுமா?
அந்த நடிகரை போல விஜயும் இதை செய்ய வேண்டும் - கமல் அதிரடி.!
பிக் பாஸ் பிரபலங்களின் முகத்திரையை கிழித்த சுஜா - புகைப்படம் உள்ளே.!
ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions