இனிமே நானே டப்பிங் பேசுவேன்! ஜெய்குஹெய்னி

Bookmark and Share

இனிமே நானே டப்பிங் பேசுவேன்! ஜெய்குஹெய்னி

நடிகை ஜெய் குஹெய்னி,  லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஆரோகணம் படத்தில் விஜியின் மகளாக நடித்தவர் ஜெய் குஹெய்னி. அதன்பிறகு சார்லஸ் ஷபி கார்த்திகா என்ற படத்திலும், தற்போது மய்யம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த மய்யம் படம் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா வட்டாரங்களிலும் தன்னை பேச வைக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஜெய் குஹெய்னி.

இந்த படத்தில் ஜெய் குஹெய்னியை டப்பிங் பேச அழைப்பு வரும் என்று காத்திருந்த அவரை கடைசியில் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. படம் பார்க்க வாருங்கள் என்றுதான் அழைத்தார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் டப்பிங் பேசவே அழைக்கவில்லையே? என்று கேட்டபோது, இந்த படத்தில் உங்களை தவிர நடித்திருக்கும் அனைவருமே புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டை வைத்து பேசியபோதே உங்களது கேரக்டருக்கும் ஒரு பெரிய டப்பிங் ஆர்ட்டிஸ்டை வைத்து பேசிவிட்டோம் என்று கூறினார்களாம்.

இருப்பினும், இனிமேல் தான் நடிக்கப்போகும் படங்களில் நடிப்பதற்கு முன்பே, எனக்கான டப்பிங்கை நானேதான் பேசுவேன் என்பதை உறுதிபடுத்திய பிறகே நடிக்கவும் முடிவு செய்வாராம்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!
ஜெய் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions