ஜெய்யின் ரகசிய புகைப்படம் வெளியானது!

Bookmark and Share

ஜெய்யின் ரகசிய புகைப்படம் வெளியானது!

சென்னை 28ன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட தனது புகைபடத்தை ஜெய் தனது டிவீட்டர் கணக்கில் இயக்குனர் அனுமதியின்றி வெளியிட்டுவிட்டார்.

சென்னை 28 வெற்றி பெற்றதால் இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் உள்ளது இன்னிலையில் ஜெய் டீவீட்டரீல் வெளியிட்டு அதற்கு இயக்குனர் வெங்கட்பிரபுவிடமும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

அதில் இன்று படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பிரத்தியேக புகைபடம் என்றும் வெளியிட்டுவிட்டதற்கு சாரி சார் என டிவீட்டி உள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions