விஜய்க்காக நடிகர் ஜெய்யை ஒதுக்கினாரா இயக்குனர் அட்லீ?

Bookmark and Share

விஜய்க்காக நடிகர் ஜெய்யை ஒதுக்கினாரா இயக்குனர் அட்லீ?

கோலிவுட் சினிமாவில் இப்போது நடிகர் ஜெய் பற்றித்தான் அதிகமாக பேச்சுகள் அடிபடுகிறதாம். காரணம் இவர் செய்யும் செயல்கள் அப்படிபட்டது.

இவருக்கு மனதில் அஜித் என்று நினைப்போ என பலரும் விமர்சித்து வருகிறார்களாம். தான் நடிக்கும் படங்களை பிரமோஷன் நிகழ்ச்சிகளின் எதுவும் கலந்துகொள்வதில்லையாம்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான சென்னை 28 2 ஆவது இன்னிங்ஸ் படத்தின் பிரமோசனிலும் கலந்துகொள்ளாததால் அங்கு மேடையில் பேசிய தயாரிப்பாளர், ஒரு வளரும் நடிகர் இப்படி செய்யக்கூடாது என ஒப்பனாக பேசிவிட்டார்.

மேலும் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, இதை அவ்வப்போது நண்பர்களிடம் ஜெய்யை கலாய்க்க விஷயம் இப்போது சினிமா முழுக்க பரவி பலருக்கும் தெரிந்துவிட்டது என கூறியுள்ளார்.

இதனால் ஜெய்யை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம். இப்போது ஜெய் ஏற்கனவே தான் நடித்து ஹிட்டான ராஜா ராணி படத்தின் 2 வது பாகத்தை எடுக்க சொல்லி அதில் தான் நடிக்கவேண்டும் எனவும் அட்லீயிடம் கூறியுள்ளார்.

ஆனால் அட்லீ விஜய் 61 படத்தை இயக்குவதில் பிசியாக இருப்பதால் ஜெய்க்கு எதுவும் சொல்லாமல் ஒதுங்கியிருக்கிறாராம் இருக்கிறாராம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions