அவதார் வசூலை முறியடித்த ஜாக்கிஜானின் குங் பூ யோகா- இத்தனை கோடியா?

Bookmark and Share

அவதார் வசூலை முறியடித்த ஜாக்கிஜானின் குங் பூ யோகா- இத்தனை கோடியா?

ஜாக்கிஜான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் குங் பூ யோகா. இப்படம் இந்தியா-சைனா என இரண்டு தரப்பு சினிமா நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது.

இப்படம் இந்தியாவில் படுதோல்வியடைந்தது குறித்து நாம் முன்பே கூறியிருந்தோம், ரூ 10 கோடி தான் இந்தியாவில் இப்படம் தற்போது வரை வசூல் செய்துள்ளது.

ஆனால், சைனாவில் குங் பூ யோகா பிரமாண்ட வசூல் சாதனை செய்துள்ளது, ஆம், சைனிஸ் பாக்ஸ் ஆபிஸில் குங் பூ யோகா 10வது இடத்தை பிடித்துள்ளது.

சைனா பாக்ஸ் ஆபிஸில் அவதார் ரூ 1150 கோடி வசூல் செய்து 10வது இடத்தில் இருக்க, 1180 கோடி ரூபாய் வசூல் செய்து குங் பூ யோகா அவதாரை பின்னுக்கு தள்ளியுள்ளது.

மேலும், வரும் நாட்களில் சைனா பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் டாப்-5க்குள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
உலக பாக்ஸ் ஆபிஸ்! பாகுபலிக்கு எத்தனையாவது இடம்?
வசூலில் பிரமாண்ட மைல் கல்லை தொட்ட FF8- இத்தனை ஆயிரம் கோடியா?
Fast and Furious படப்பிடிப்பில் ஏற்பட்ட மொத்த சேதம்! எத்தனை ஆயிரம் கோடி என பாருங்கள்
ஆஸ்கர் விழாவில் சொதப்பலோ சொதப்பல்: சிறந்த படத்திற்கான விருதை தவறாக அறிவித்த நடிகை
இதெல்லாம் வேற லெவல் வசூல், ஜாக்கி ஜானால் மட்டுமே இது சாத்தியம்
இந்தியாவில் பிளாப்! ஆனால் உலகம் முழுக்க வந்த வசூலை கேட்டால் மிரண்டுவிடுவீர்கள்
தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகும் `குங் பூ யோகா'
“நான் யாரு…? எனக்கே புரியலையே?” சிவகார்த்திகேயன் கன்பியூஸ்…ஏன்?
முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்தவர் “ பறந்து செல்ல வா “ நாயகன் லூத்புதின் பாஷா !!
பறந்து செல்லவா திரைப்படம் 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஓர் அனுபவத்தை தரும் – லூத்புதின் பாஷா !







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions