தொடர் தோல்விகளால் ஜாக்சன் துரையை பெரிதும் நம்பும் பிந்து மாதவி!

Bookmark and Share

தொடர் தோல்விகளால் ஜாக்சன் துரையை பெரிதும் நம்பும் பிந்து மாதவி!

தரணீதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ், பிந்து மாதவி, கருணாகரன் நடித்திருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ஜாக்சன் துரை. இப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாகவுள்ளது. பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

தொடர் தோல்விகளால் துவண்டுபோய் இருக்கும் பிந்து மாதவி இந்த படத்தைதான் பெரிதும் நம்பியிருக்கிறார். அதற்கேற்றாற்போல் இப்படத்தில் இவருக்கு வெயிட்டான ஒரு வேடம் அமைந்துள்ளதாம்.

 


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions