ஜாக்சன் துரைக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் – உற்சாகத்தில் படக்குழு!

Bookmark and Share

ஜாக்சன் துரைக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் – உற்சாகத்தில் படக்குழு!

தரணீதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ், பிந்து மாதவி, கருணாகரன் நடித்திருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ஜாக்சன் துரை. அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் முதல்நாளில் மட்டுமே இப்படம் ரூ 2.7 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிபிராஜ் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions