சிக்கன்65, மட்டனுக்கெல்லாம் ஏன் குரல் எழுப்பவில்லை இந்த பீட்டா - பிரபல இயக்குனர் எழுப்பிய கேள்வி

Bookmark and Share

சிக்கன்65, மட்டனுக்கெல்லாம் ஏன் குரல் எழுப்பவில்லை இந்த பீட்டா - பிரபல இயக்குனர் எழுப்பிய கேள்வி

தற்போது இருக்கும் தமிழ்நாட்டு சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தமிழரின் பாரம்பரியம் என்பது அனைவரும் அறிந்ததே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும் என்று பல தரப்பில் சொல்ல பட்டு வருகிறது.

அதே சமயம் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணமாக திகழும் பீட்டா அமைப்பை பல பேர் பல விதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்களை எடுத்த இயக்குனர் ராஜேஷ், ஏன் இந்த பீட்டாஅமைப்பு சிக்கன்65, மட்டனுக்கெல்லாம் தடை செய்யவில்லை என்று தனது ட்விட்டர் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.


Post your comment





Related News
ஜெயலலிதா இப்போது இல்லையே! கண்கலங்கிய பிரபல நடிகை
வீணை இசை பாடல் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்த ராஜேஷ் வைத்யா - வீடியோ
“எப்படி வேணுமானாலும் கிளாமரா இருப்பேன். ஆனா,அதை மட்டும் காட்ட சொல்லாதீங்க..”ஆஹான்!
கவர்ச்சியாக நடிப்பேன் ஆனால் 'அதை' காட்ட மாட்டேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்தவர் “ பறந்து செல்ல வா “ நாயகன் லூத்புதின் பாஷா !!
லூத்புதின் பாஷா படபிடிப்பு தளத்தில் மிகவும் பதற்றத்தோடு இருந்தார் – ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு
ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?
ஸ்ருதி ஹாசனை கலாய்த்தது இதனால்தான் – இயக்குனர் ராஜேஷ் விளக்கம்!
நகைச்சுவை பேய் படமாக “மோ”!
இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions