ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?

தமிழகம், இந்தியா என்பதை விட உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் தான். அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தது இந்த போராட்டம்.

இதை படமாக எடுக்க பலர் முயன்றும் தற்போது சந்தோஷ் என்பவர் இதை படமாக எடுக்கவுள்ளாராம், இவர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தவர் சந்தோஷ்.

அதுமட்டுமின்றி ஹாலிவுட்டிலும் ஒரு சில படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர், இவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நியூயார்க் வால்ஸ்ட்ரீட்டில் வெளியிட்டுள்ளனர், ஏனெனில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கோக் போன்ற அந்நிய குடிபானங்களையும் மக்கள் ஒதுக்கினார்கள்.

இவை வால்ஸ்ட்ரீட் வரை ஒலித்தது, அதனால் தான், மேலும், இதற்கு முன் காந்தி படத்தில் தான் ஒரே ஃப்ரேமில் 3 லட்சம் பேர் இருப்பது போல் காட்சி வரும், இந்த படத்தில் 10 லட்சம் பேர் இருப்பார்கள் என சந்தோஷ் பெருமிதத்துடன் கூறுகிறார்.

 


Post your comment





Related News
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு
ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே
மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions