முகப்புத்தகத்தில் வைரலாகும் இலங்கை தமிழனின் " ஜல்லிக்கட்டு " ராப் பாடல் .

Bookmark and Share

முகப்புத்தகத்தில் வைரலாகும் இலங்கை தமிழனின்

தமிழர் கலாச்சாரம் போற்றும் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பது உலகத்தமிழர்கள் நன்கு அறிவர். இதை ஆதரிக்கும் பல சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

சில இசை ஆர்வலர்களும் இதற்கு தங்களது முயற்சியையும் செய்து வருகிறார்கள். இங்கே ஒரு சொல்லிசை கலைஞர் இதற்காக ராப் பாடல் ஒன்றை பாடி ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

முகப்புத்தகத்தில் வரவேற்பை பெற்ற இலங்கை தமிழனின் " ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான " ராப் பாடலின் சில வரிகள் இதோ ..

" நாட்டு மாடு எங்களோட பரம்பரை சொத்து...
அதில கைய வைக்க தேவையடா உனக்கு கெத்து...
சட்ட திட்டம் என்று போடும் இரும்பு பிடி...

சதி மேல சதி இது தமிழன் விதி..
"பசு இனம் இங்க இல்லை பால் யாரு தருவா ?
பாலை கொண்டு ஒரு மேலை நாட்டான் தாண்டா வருவான் "


Post your comment





Related News
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு
ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே
மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions