இது ஜல்லிக்கட்டோடு நிற்கக்கூடாது, சூர்யா அதிரடி

Bookmark and Share

இது ஜல்லிக்கட்டோடு நிற்கக்கூடாது, சூர்யா அதிரடி

சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் இன்று தன் சி3 படத்தின் ப்ரோமோஷனுக்காக கோயமுத்தூர் சென்றார்.

அதில் கூடியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் தான் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார், மேலும், இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது.

இவை இதோடு நின்று விடக்கூடாது, அடுத்து விவாசாயிகளுக்காக போராட வேண்டும், அதற்கு அடுத்து தண்ணீருக்காகவும் போராட வேண்டும் என பேசினார்.


Post your comment





Related News
ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு
ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions