இந்த விஷயத்தில் தமிழகத்தை பார்த்து டெல்லி கற்றுக்கொள்ள வேண்டும்- பிரபல ஆங்கில சேனல் தொகுப்பாளர்

Bookmark and Share

இந்த விஷயத்தில் தமிழகத்தை பார்த்து டெல்லி கற்றுக்கொள்ள வேண்டும்- பிரபல ஆங்கில சேனல் தொகுப்பாளர்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நல்ல முறையில் இளைஞர்கள் இதை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வட இந்தியாவை சார்ந்த பிரபல ஆங்கில சேனல் தொகுப்பாளர் சோனியா சிங் என்பவர் தன் கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதில் ‘தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது, பல பெண்கள் இரவு நேரத்திலும் இங்கு இருக்கிறார்கள்.

ஆண்கள் அனைவரும் அத்தனை பாதுக்காப்பாக அவர்களை நடத்துகிறார்கள், டெல்லி அவர்களை பார்த்து இதை கற்றுக்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு
ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே
மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions