இந்த நடிகைகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று சொல்கிறார்களா?

Bookmark and Share

இந்த நடிகைகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று சொல்கிறார்களா?

தமிழ்நாட்டில் இப்போது பெரிய பிரச்சனையாக பேசப்படுவது ஜல்லிக்கட்டு விவகாரம் தான். அண்மையில் கூட இளைஞர்கள் பட்டாளமே ஜல்லிக்கட்டு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடத்தினர்.

ஜல்லிக்கட்டு நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே Peta அமைப்பு தான். இந்த அமைப்பின் T-Shirtகளை அணிந்து இருக்கும் நடிகை திரிஷா, சன்னி லியோன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதனால் பலரும் இவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இன்னொரு பக்கம் எமி ஜாக்சன், வித்யா பாலனும் ஏற்கெனவே Peta அமைப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions