இப்ப என்ன சொல்லுவீங்க? இப்ப என்ன சொல்லுவீங்க? நெட்டிசன்கள் கேள்வி

Bookmark and Share

இப்ப என்ன சொல்லுவீங்க? இப்ப என்ன சொல்லுவீங்க? நெட்டிசன்கள் கேள்வி

இப்போ ஜல்லிக்கட்டுக்கு யாரு ஆதரவு என்பதை விட, அந்த அமைப்பில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக யாரு இருக்காங்கன்னு பார்க்கறதுதான் முக்கியமா படுது.

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா பீட்டா அமைப்பில் உள்ளார் என்று சில மாதங்களுக்கு முன்பே எதிர்ப்பு வந்தது. அதன் பின்னர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என்று சொல்லப்படும் மேனகா காந்தியுடன் ரஜினி குடும்பமே சந்தித்ததும் சர்ச்சை ஆனது. இந்த சந்திப்புக்கு பின் சௌந்தர்யா, ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான awbi-ன் பிராண்ட் அம்பாசிடர் ஆனார் என்று தகவல்கள் வந்தன.

இந்த நிலையில், எங்க குடும்பத்தில் யாருமே பீட்டா உறுப்பினர்கள் இல்லை என்று ரஜினியின் இரு மகள்களும் சொன்னாலும், பீட்டா கொடுத்த விருதை அவமானமாக கருதுகிறேன் என்று தனுஷ் சொன்னாலும், நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.மேனகா காந்தியுடன் எடுத்த ஸ்டில்லை போட்டு, இப்ப என்ன சொல்லுவீங்க? இப்ப என்ன சொல்லுவீங்க? என்று கேட்டு உள்ளனர்.


Post your comment





Related News
தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம்
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
`பவர்பாண்டி' படத்தின் ஆன்மாவே ஷான் ரோல்டனின் இசைதான்: தனுஷ்
அப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சி
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions