இளைஞர்கள் ஒன்றினைந்து நடத்திய ஜல்லிக்கட்டு பேரணிக்கு ஆதரவளித்த திரை நட்சத்திரங்கள்

Bookmark and Share

இளைஞர்கள் ஒன்றினைந்து நடத்திய ஜல்லிக்கட்டு பேரணிக்கு ஆதரவளித்த திரை நட்சத்திரங்கள்

தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கூடினார்கள்.

இதில் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை எல்லோரும் எடுத்து வைத்தனர்.

இந்த பேரணிக்கு நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூல் அலிகான் இயக்குனர் அமீர் ஆகியோர் வாழ்த்துக்களையும், ஆதரவையும் அழித்துள்ளனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions