உலகமே அறியப்போகிறது ஜல்லிக்கட்டு பெருமையை- பிரபல சேனல் எடுக்கும் முயற்சி

Bookmark and Share

உலகமே அறியப்போகிறது ஜல்லிக்கட்டு பெருமையை- பிரபல சேனல் எடுக்கும் முயற்சி

தமிழகத்தில் கடந்த 6 நாட்களுக்கு மேல் ஜல்லிக்கட்டிற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடினார்கள். அவர்கள் இன்று வலுக்கட்டாயமாக போலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டின் பெருமையை உலகமே அறியும் படி ஒரு விஷயம் நடக்கவுள்ளது.

பிரபல ஆங்கில தொலைக்காட்சியான டிஸ்கவரி ஜல்லிக்கட்டை டாக்குமெண்ட்ரி படமாக தயாரிக்கின்றது.

இந்த டாக்குமெண்ட்ரி 22 மொழிகளில்,12 நாடுகளில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions