மக்கள் கூட்டத்தில் மறைமுக அரசியல் கும்பல்! ஜி.வி.பிரகாஷ் எச்சரிக்கை

Bookmark and Share

மக்கள் கூட்டத்தில் மறைமுக அரசியல் கும்பல்! ஜி.வி.பிரகாஷ் எச்சரிக்கை

தொடர்ந்து நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அவசர சட்டம் என்ற ஒன்று வந்தாலும் மக்கள் பலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்னும் பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லாத நிரந்தர சட்டம் கேட்டு போராட்டம் நிற்காமல் நடந்துகொண்டிருக்கிறது.

ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி, ஜி.வி.பிரகஷ் என சில நடிகர்கள் சிலர் மக்களோடு கைகோர்த்து தொடர்ந்து அமைதியனான முரையில் போராடி வருகின்றனர்.

ஆங்காங்கே நடக்கும் கூட்டங்களில் சிலர் மக்களை திசை திருப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக பேசச்சொல்லி கையில் பணம் கொடுப்பதாக சில தகவல்கள் சமூகவலைதளங்களில் வந்துள்ளது.

தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் மக்கள் கூட்டங்களில் அரசியலை சேர்ந்த சிலர் அரசு உலவுவதாகவும், அவர் கையிலுள்ள அஜெண்டாவை கொடுத்து மைக் கொடுத்தால் ஜாக்கிரதையாக இருக்கவும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை
அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்
கையில் பிறந்த குழந்தையுடன் நடிகர் அதர்வா? என்ன விஷயம்
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
அஜித் வாழ்வில் மறக்க முடியாத மைல்ஸ்டோன்? என்ன தெரியுமா
தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு
கபாலி முதல் சி-3 வரை போலியான வெற்றியை கொண்டாடும் தயாரிப்பாளர்கள் : திருப்பூர் சுப்பிரமணியம் ஆதங்கம்
பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார்? மணிகண்டன் வாக்குமூலம்
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்
பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை: திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions