நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்

Bookmark and Share

நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்

ஹிப்ஹாப் ஆதி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகவும் பிரபலமான பெயர். முதலில் ஆதரித்தும் பின் அவர் பின் வாங்கிவிட்டார், விலை போய்விட்டார் என பல குரல்கள் ஒழித்தது.

இந்நிலையில் முதன் முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் இதற்கு ஆதி விளக்கம் அளித்துள்ளார்.

இதில் ‘நான் பணம் வாங்கிவிட்டேன் என்று கூறுகிறார்கள், அது தான் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

சட்டம் வருகிறது என நான் பொய்யான தகவலை கூறினால், நான் பணம் வாங்கிவிட்டேன் என்று கூறலாம்.

நான் அன்று உண்மையை தான் கூறினேன், பிறகு எதற்கு பணம் வாங்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
இந்த படத்துக்கு குழந்தைகள கூட்டிட்டு வராதீங்க! பிரபல நடிகை
பிரியங்கா சோப்ராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிய ராக்கி சாவந்த்
நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை: மனம் திறந்த ப்ரியங்கா சோப்ரா
விருது தேவையில்லை, விஜய் சார் தான் முக்கியம்- மேலும் என்னென்ன சொன்னார் தெரியுமா ஆதிஷ்?
ப்ரியங்கா சோப்ரா உடையை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்- வைரலான புகைப்படம் உள்ளே
கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி
ராதிகாவிற்கு எதிராக நடக்கும் சதி- யார் முடிந்த கதையை தோண்டுவது?
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா படங்கள் வர வேண்டும்: ராதிகாஆப்தே பேட்டி
இன்று உலகையே கலக்கும் ஒரு ஹீரோயினின் திறமையை கண்டுப்பிடித்தது விஜய் தான், வெளிவந்த தகவல்
எதையோ பிடிக்க போய் ராதிகா அலுவலத்தில் வேறொன்று சிக்கியது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions