மக்களோடு மக்களாக களமிறங்கிய சூர்யா

Bookmark and Share

மக்களோடு மக்களாக களமிறங்கிய சூர்யா

நடிகர் சங்கம் இன்று பேராட்டம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியிட்டன. அதன்படி இன்று போராட்டமும் நடந்து வருகிறது,

ஆனால் மெரினாவில் இருக்கும் போராட்டக்காரர்கள் நடிகர்கள் போராட்டம் செய்ய வேண்டாம், மீடியாவை திசை திருப்ப வேண்டாம் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் நாசரும் எங்களது போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.

தற்போது நடிகர் சங்க போராட்டக் குழுவுடன் இணையாமல் நடிகர் சூர்யா மக்களோடு மக்களாக மெரினாவில் போராட்டத்தில் இணைந்துள்ளார்.

 


Post your comment





Related News
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்
ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
துக்கத்தில் இருந்த இயக்குனருக்கு ஓடிப்போய் உதவிய சூர்யா
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஜய்யின் கேரள மார்க்கெட்டை குறி வைக்கிறாரா சிவகார்த்திகேயன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions