என் பாடலுக்கு கிடைத்த ஆஸ்கார் விருது இது தான்

Bookmark and Share

என் பாடலுக்கு கிடைத்த ஆஸ்கார் விருது இது தான்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு முதன்முதலாக டக்கரு டக்கரு பாடலின் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஹிப்ஹாப் ஆதி. உண்மையில் இந்த பாடலுக்கு பிறகு தான் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கான பெரிய விழிப்புணர்வு கிடைத்தது என்று சொல்லலாம்.

இந்நிலையில் தமிழகத்தில் இரவு-பகல் பாராமல் போராட்டம் பல இடங்களில் வெடித்துள்ள நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் டக்கரு டக்கரு பாடல்கள் போராட்டக்களத்தில் ஒரு அங்கமாக வகிக்கிறது. இது குறித்து ஹிப்ஹாப் தன்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

"என் கவிதையும் இசையும் விருதுகளாவதை விட நாளைய தலைமுறைக்கு விதைகளாக வேண்டும் என்பதே என் கொள்கை. அதனால் தான் விருது விழாக்களுக்கு நான் செல்வதில்லை. இருந்தும் இதோ எனது Oscar விருது என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions